Friday, October 15, 2010

ஸ்ரீ வேணு கோபால சங்கரலிங்க சுவாமிகள் கோவிலுக்கு இந்த வலை பக்கத்தை காணிக்கையாக்குகிறேன்.

இந்த வலை பதிவில் ஆன்மிக சிந்தனைகளும், பக்தி மார்க்கமும், நல்ல ஒழுக்கமும் மற்றும் அறிவு பூர்வமான தகவல்கள் மட்டுமே பதியப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த வலைப்பதிவை பற்றிய உங்கள் கருத்துகளையும் மற்றும் புதிய தகவல்களையும் என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.

ஆன்மிக பாதையில்
செ. ராஜேஷ் கண்ணா